கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9095867001
நீங்கள் செய்யவேண்டியவை
 • ரெஜிஸ்ட்டர்(Register) பட்டனை கிளிக் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யவும். Click here to register
 • (Register)ரெஜிஸ்ட்டர் செய்து முடித்த பின்பு, +91 9259595927 / +91 8428595970 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும். தற்போது சில காலங்களுக்கு கட்டணமின்றி செயல்படுகிறது.
 • உங்களுக்கான (Userid & Password) பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
 • நீங்கள் உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உங்களுடைய (profile) ப்ரொபைல் (view)பார்ப்பதற்கு / (Edit)திருத்தம் செய்வதற்கு மற்றும் வரன் தேடுவதற்கு பயன்படுத்தலாம்.
 • தங்களுடைய புகைப்படத்தை தாங்கள் விரும்பினால் மட்டுமே மற்றவர்களுக்கு இணையவழி மூலம் காட்டப்படும்.
 • தங்களுக்கு இணையவழி பதிவு செய்ய வாய்ப்பில்லை எனில், +91 9259595927 / +91 8428595970 என்ற எண்ணிற்கு வாட்சப்(whatsapp) மூலம் எங்களுக்கு அனுப்பினால் பதிவு செய்து தரப்படும்.
 • தாங்கள் அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் சாதகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
  அலுவலக முகவரி:
  அரியக்குடி ரயில்வே கேட் அருகில்,
  இலுப்பக்குடி சாலை,
  காரைக்குடி - 630003.
 • அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே.
  மேலும் விபரங்களுக்கு அலுவலக நேரத்தில் மட்டுமே அழைக்கவும்.
 • நீங்கள் மணமக்களாக பதிவு செய்து userid/password பெற்றிருந்தால் மட்டுமே online-ல் வரன் தேட இயலும்.
images

KALLAR VEETU KALYANAM

கள்ளர் வீட்டு கல்யாணம்

ஆன்லைன் மேட்ச்மேக்கிங் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான கள்ளர் வீட்டு கல்யாணம் மேட்ரிமோனி பயனர்களுக்கு சிறப்பான மேட்ச்மேக்கிங் சேவைகளை வழங்குகிறது. ஆன்லைன் மேட்ரிமோனியில் வலுவான தலைமைத்துவத்துடன், உண்மையான சாத்தியமான கூட்டாளரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் வளங்களை ஆராய்வதன் மூலம், மணமகன் மற்றும் மணமகளுக்கு சிறந்த பொருத்த அனுபவத்தை வழங்குவதே இலக்காகும்.

யார் கள்ளர்?
images images images images
images
image

Why Choose Us

Success Story